மங்கலம் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-02-2012 அன்று ஏசு இறைமகன் இல்லை இறைத்தூதரே என்ற தலைப்பில் போஸ்டர் மூலம் தஃவா செய்யப்பட்டது.