மங்கலம் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 05-02-2012 அன்று மாணவர்களிடம் தர்ஹா வழிபாடு குறித்து தஃவா செய்யப்பட்டது.