தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட மங்கலம் கிளை மாணவரனி சார்பாக மஸ்ஜிதே மாலிக்குள் முல்க் பள்ளியில் கடந்த 29.08.2010 அன்று மாணவர்களுக்கான இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் “இஸ்லாமும் கல்வியும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.