மங்கலம் கிளையில் மருத்துவ உதவி!

11122009829தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் இரத்த குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ள எழை சகோதரியின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 1200 கொடுக்கப்பட்டது. கிளை நிர்வாகிகள் இதை வழங்கினார்.