தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் மதரஸா மாணவிகளிடையே போட்டிகள் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகள் முன்னிலை வகித்தனர், மாணவ மாணவிகளிடையே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் அஹ்மத் கபீர் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.