மங்கலம் கிளையில் இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் கடந்த 3-1-11 அன்று ஏழை சகோதரிக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.