மங்கலம்பேட்டை பெண்கள் பயான்

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை கிளையில் கடந்த 6-4-2012 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.