மங்கலம்பேட்டையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மங்கலம்பேட்டையில் கடந்த 1-5-2010 அன்று மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 50 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ஜாஃபர் அலி மற்றும் மாவட்டதுனைச் செயலாளர் நிஸார் ஆகியோர் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினார்கள்.