மங்கலத்தில் நடைபெற்ற தர்பியா முகாம்!

மங்கலத்தில் நடைபெற்ற தர்பியா முகாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 9-8-2009 அன்று தர்பியாக முகாம் நடைபெற்றது. இதில் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.