மங்கலத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

thoufiq islam oru eliya markkamதிருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேள்விகளுக்கு தமீம் எம்.ஐ.எஸ்.சி மற்றும் மாவட்டத் தலைவர் அஹ்மத் கபீர் ஆகியோர் பதில் அளித்தார்கள்.