மங்கலத்தில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் கடந்த 4-6-2010 அன்று ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சத்தாம் ஹுசைன் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் முஹம்மது சலீம் ஜுலை 4 மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.