மங்கலத்தில் இஸ்லாத்தை ஏற்ற ராமசாமி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையில் கடந்த 15-12-2011 அன்று ராமசாமி என்ற பெரியவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் தனது பெயரை ரில்வான் அஹ்மத் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!