மங்கலக்குடியில் வக்கீல் தனபாலுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

1(3)இராமநாதபுரம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலக்குடி கிளையின் சார்பாக் திருவாடானையை சார்ந்த  வக்கீல் தனபால் என்ற பிறசமய சகோதரருக்கு  இஸ்லாத்தை அறிமுகம்ப் படுத்தும் விதமாக பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது