மங்கலக்குடியில் ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவுப் பொருட்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மங்கலக்குடி கிளை சார்பாக வாழ்வாதார உதவி வழங்கும் திட்டம் 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு ஜனவரி மாதம் பிப்பரவரி மாதத்திற்க்கான உணவுப்பொருட்கள் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டடு . தற்போ மார்ச் மதத்திற்கான உணவுப் பொருட்கள் கடந்த 13.03.2010.அன்று  17 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது .