மூகனாமலைபட்டியில் மக்தப் மதரஸா!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் மூகனாமலைபட்டி கிளையில் கடந்த 20-10-2010 அன்று மாணவர்களுக்கான மக்தப் மதரஸா ஆர்மபிக்கப்பட்டது. இதில் அப்பபகுதியை சார்ந்த மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.