மக்தப் மதரஸா மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி – நீடாமங்கலம் கிளை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் கடந்த 21-09-2014 அன்று  மக்தப் மதரஸா மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு துஆக்கள் மனனம் மற்றும் இஸ்லாமிய அடிப்படை கல்வி நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…………………………..