மக்தப் மதரஸா ஆரம்பம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயால் கிளை சார்பாக கடந்த 09/04/2012 அன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் “புதிய மக்தப் மதரஸா” ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.