மக்தப் மதரஸா ஆரம்பம் – சூளைமேடு

தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளையில் கடந்த 2-2-2012 அன்று முதல் மாணவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.