மக்தப் மதரஸா ஆரம்பம் – சூலேஸ்வரன்பட்டி

கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளையில் கடந்த மாதம் முதல் மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டது. மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயின்று வருகின்றார்கள்.