மக்தப் மதரஸா ஆரம்பம் – கோவை கிழக்கு தெரு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கிழக்கு தெரு கிளையில் மகாதேவபுரம் என்ற இடத்தில் கடந்த 23.11.2011 அன்று குழந்தைகளுக்கான மக்தப் மதரசா ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.