மக்தப் மதரஸா ஆரம்பம் – எமெனேஸ்வரம் கிளை

ராமநாதபுரம் மாவட்டம் எமெனேஸ்வரம் கிளை சார்பாக கடந்த 05-10-2013 அன்று மக்தப் மதரசா ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்….