மக்தப் மதரஸா ஆரம்பம் – ஆழ்வார்திருநகர் மேட்டுக்குப்பம்

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் கிளை ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 25/03/2012 அன்று முதல் மேட்டுக்குப்பத்தில் புதிதாக சிறுவர் சிறுமியருக்கான மக்தப் மதரசா நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!