மக்தப் மதரசா ஆரம்பம் – பழக்கார தெரு கிளை

ஈரோடு பழக்கார தெரு கிளை சார்பாக கடந்த 2 மாதத்திற் முன்பு மாணவர்களுக்கான மக்தப் மதரசா ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது வருகின்றது.  மாணவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்.