தக்கலை கிளையில் மக்தப் மதஸரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் மாணவர்களுக்கான மக்தப் மதரஸா கடந்த 1-11-2010 அன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிஸார் கபீர் எம்.ஐ.எஸ்.சி அவர்க்ள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.