மக்கா நகர் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த 19- 02-12 அன்று சகோதரர் ராஜா என்ற சகோதரருக்கு புத்தகங்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.