மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர தந்தி – கரிம்சாபள்ளி முனிச்சாலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளை சார்பாக நேற்று (18-2-11) மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும் சேர்க்கக் கோறி அவசர தந்திகள் அனுப்பப்பட்டது.