”மக்களை குழப்பும் ஆலிம்கள்” – செங்கோட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக கடந்த 14-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் நாஸிர் அவர்கள் ”மக்களை குழப்பும் ஆலிம்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.