மகேந்திரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -ஆத்தூர்

IMG_20130508_122635கடந்த 8-5-13 அன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளையில் பிறசமய சகோதரர் மகேந்திரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.