ப்ளக்ஸ் பேனர் – முத்துப்பேட்டை கிளை 3

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 26/10/2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமான ப்ளக்ஸ் பேனர் ஆட்டோவில் ஒட்டப்பட்டது.