ப்ரேம் குமார் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 6-4-2012 அன்று ப்ரேம் குமார் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நாத்திகர்களுடன் நடைபெற்ற விவாத டிவிடி விநியோகம் செய்யப்பட்டது. இவர் நாத்தீக வாதி என்பது குறிப்பிடதக்கது.