ப்ரீசூன் கிளை பொதுக்குழு

கடந்த 26/02/2012 அன்று ஷார்ஜா மண்டலம் ப்ரீசூன் கிளையில் பொதுக்குழு நடைபெற்றது. இதில் கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : சுல்தான் – பம்பாய் 050-7678932
துனணத் தலைவர் : – ஹாஜா முகைதீன் – Sirunila பெரம்பலூர் 050-5876017
செயலாளர் : அஸாருதீன் – கூடலூர். 055-7206082
பொருளாளர் : கனி ராவுத்தர் – அறந்தாங்கி 055-9506757
துணைச் செயலாளர் : ஷாஜகான் – முசிறி – திருச்சி 055-8766947

துவாவுடன் அமர்வு இனிதே நிறைவுற்றது.