ப்ரீசூன் கிளை தஃவா

கடந்த 16.3.2012 அன்று ஷார்ஜா மண்டலம் ப்ரீசூன் கிளையில் பிறசமய சகோதரர்களிடம் தஃவா நடைபெற்றது. இதில் டிவிடி மற்றும் நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது.