போஸ்டர் – பஜார் கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் பஜார் கிளை சார்பாக 05.10.2015 அன்று உத்திரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி இருந்ததாக கூறி இராணுவ வீரரின் தந்தையை அடித்துக் கொன்ற பயங்கரவாத கும்பலை தண்டிக்க கோரி இன்ஷா அல்லாஹ்! இராமநாதபுரத்தில் 07.10.2015 அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை அழைக்கும் விதமாக கண்டன சுவரொட்டிகள் நகரில் ஒட்டப்பட்டது.