போஸ்டர் தஃவா – வெங்கடேஷ்வரா நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 08/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு போஸ்டர்
எண்ணிக்கை: 145