போஸ்டர் தஃவா – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 08/12/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: உணர்வு மற்றும் ஏகத்துவம் போஸ்டர்கள் 20 ஒட்டப்பட்டது
எண்ணிக்கை: 20