போஸ்டர் தஃவா – நல்லூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 01/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
எண்ணிக்கை: 15