போஸ்டர் தஃவா – தொண்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 12/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: உணர்வு மற்றும் ஏகத்துவ போஸ்டர்கள்
எண்ணிக்கை: 60