போஸ்டர் தஃவா – காரைக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது.

தலைப்பு: சிவகங்கை மாவட்ட முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாடு
எண்ணிக்கை: 100