போஸ்டர் தஃவா – ஆர்.எஸ். மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் கிளை சார்பாக கடந்த 17/11/2016 அன்று போஸ்டர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: எமனேஸ்வரம் ஆம்புலன் அர்ப்பணிப்பு பொதுக்கூட்ட போஸ்டர்கள்
எண்ணிக்கை: 5