போஸ்டர் – சத்யா நகர் கிளை

மதுரை மாவட்டம் அன்னை சத்யா நகர் கிளை சார்பில் 09.10.2015 அன்று மாட்டு இறைச்சியின் பெயரால் அஹ்லக் என்ற 50வயது முதியவரை அடித்து கொலை செய்ததை கண்டித்து நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்து பகுதி முழுவதும் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.