போளூர் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கிளையில் கடந்த 19 – 06 – 2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இதில் மாவட்ட தலைவர் அவர்கள் வரதட்சணை ஒரு வன்கொடுமை என்ற தலைப்பிலும் ஹபிபுர் ரஹாமன் அவர்கள் அல்லாஹ்வின் வல்லமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.