போலி வெப்சைட்டுகளை நம்பாதீர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் சகோதரர் பி.ஜே அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: www.tntj.net , www.onlinepj.com மட்டுமே!.

சில விசமிகள் நமது பெயரில் போலி வெப்சைடுகளை தொடங்கி அவதூறு செய்திகள் பரப்பி வருகின்றனர்.

கொள்கைச் சகோதரர்கள் கவனமாக இருந்து நமது அதிகாரப்பூர்வ இணையதள செய்திகளை படித்து அறிந்து கொள்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

பொதுச் செயலாளர்
தமிழ் நாடுதவ்ஹீத் ஜமாஅத்