போலிஸுக்கு நூல்கள் அன்பளிப்பு – பட்டாபிராம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 25/01/2012 அன்று “மனிதனுகேற்ற மார்க்கம் ,பைபளில் நபிகள்நாயகம்” புத்தகங்கள் போலீஸ்காரர்களுக்கு வழங்கி தஃவா செய்யப்பட்டது.