போரூர் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் போரூர் கிளை சார்பாக 25/02/12 அன்று தர்பியா நடைபெற்றது, இதில் சகோ ஜைது அவர்கள் திருக்குர்ஆன் ஓதுவதற்கு பயிற்சி அளித்தார்.