போரூர் கிளை – கல்வி உதவி தொகை விண்ணப்பம்

திருவள்ளூர் மாவட்டம் போரூர் கிளையின் சார்பாக (26-07-2015) அன்று ” கல்வி உதவி தொகை விண்ணப்பம் ” கடைகளுக்கு சென்று விநியோகம் செய்யப்பட்டது.