போத்தனூர் நூராபாத் கிளையில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் நூராபாத் கிளையின் சார்பாக கடந்த 27-02-2011 ஞாயிற்றுகிழமை இஸலாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் சகோ.முஸ்தபா தலைமை வகித்தார், மாவட்ட துனை செயலாளர் அப்துல் ரஷித்அவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் நிலை என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் மௌலவி. அஷ்ரப்தின் பிர்தௌசிஅவர்கள் ‘மௌலிதும் அதன் அபத்தங்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் நூற்றுகணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயடைந்தனர்.