போத்தனூர் நூராபாத் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் நூராபாத்(மஸ்ஜிதுல் அக்ஸா) கிளை சார்பில் கடந்த 22 -01 – 2011அன்று ஜனவரி 27 ஏன் எதற்கு? என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. T. அப்பாஸ் அவர்கள் ஜனவரி 27 பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள்.
.