போத்தனூர் நூராபாத் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாட்டம் போத்தனூர் நூராபாத் கிளையில் கடந்த 2-1-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வரதட்சணை வாங்கலாமா? என்ற தலைப்பில் காதிறா பேகம் அவர்களும் துஆ யாரிடம் செய்யலாம்? என்ற தலைப்பில் ஆரிப் அவர்களும் உரையாற்றினார்கள்.