போத்தனூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாமஅத் கோவை மாவட்டம் போத்தனூர் கிளை சார்பில் கடந்த 15 -02 – 2011அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மவ்லிதை கண்டித்து ஆரிப் அவர்கள் உரையாற்றினார்கள்.