போத்தனூர் கடைவீதி கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

image0408தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் கடை வீதி கிளை சார்பாக ரூ 10490 மதிப்பிற்கு சுமார் 62 ஏழை குடும்பங்களுக்கு பிரியாணி அரிசி, மளிகை பொருள்கள், இறைச்சி  போன்ற பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.